வியாழன், 29 டிசம்பர், 2016
திங்கள், 26 டிசம்பர், 2016
நம் உடல் பழுத்துப் பட்டு விடுமோ என துடிக்கிறோமா நாம் ? | வெற்றி
கடைக்கு சென்று பணத்தை கொடுத்து எந்த பொருட்களையும் வாங்கி விடலாம். நம் விலை மதிப்பில்லா உடல் உறுப்புகள் கடைகளில் கிடைக்குமா?
மகேஷ் ஒரு கோடிஸ்வரர். எந்த பொருள் வேண்டுமானாலும் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்க ஆட்கள் உண்டு. அனைத்து நேரமும் தொழில் தொழில் என்றே அலைவார். தொழிலில் மிக்க இலாபம்.
வெள்ளி, 23 டிசம்பர், 2016
பணம் உங்களை படுத்துகிறதா அல்லது பணத்தை நீங்கள் படுத்துகிறீர்களா ? | வெற்றி
நடராஜ்க்கு வாழ்க்கைக்கு தேவையான பணம் வேண்டும். பல தொழில் செய்து விட்டார் அனைத்திலும் பலன் இல்லை. என்ன செய்ய ? அவர் நண்பனுக்கு பழக்கப் பட்ட ஒருவர் மெஸ் நடத்தி வந்தார். தேவையான அளவு பணமும் சம்பாதித்து வந்தார். இதைப் பார்த்த நடராஜ் ஒரு முடிவிற்கு வந்தார்.
புதன், 21 டிசம்பர், 2016
கட்டாய திறன் விதியால் வாழ்க்கைக்கு என்ன பலன்? | வெற்றி
பார்த்திபன் ஒரு ஆசிரியர். தன் மாணவர்களுக்கு 'கட்டாய திறன் விதி' யை சொல்லி தர விரும்பினார்.
திங்கள், 19 டிசம்பர், 2016
சூழ்நிலையோடு ஒத்துப் போகும் தன்மையை குழந்தைகளிடம் மேம்படுத்த ? | வெற்றி
வெளிப்புற சூழ்நிலையோடு கூடுதலாக அணுகும் குணம்/ வெளிப்புற சூழ்நிலையில் இருந்து விலகி வாழும் குணம்
என இரண்டு வகைகள் உண்டு.
ராமுவும் சோமுவும் சங்கரின் குழந்தைகள் . ராமு புதிதாக ஏதேனும் மனிதர்களையோ , செயலையோ அணுக நேரிடும் பொழுது வெட்கப் பட்டு கொண்டு ஒதுங்கி விடுவான்.
சோமுவோ புதிதாக ஏதேனும் மனிதர்களையோ , செயலையோ அணுக நேரிடும் பொழுது தைரியம் அளவு மீறி அங்கேயும் இங்கேயும் ஓடி ஒழுங்கு முறையே இல்லாமல் நடந்துக் கொள்வான்.
இவற்றில் எந்த தனி தன்மையோடு நம் குழந்தை இருந்தாலும் சரி செய்ய வேண்டியது பெற்றோராகிய நம் பொறுப்பு.
வெள்ளி, 16 டிசம்பர், 2016
தைரியத்தை வளர்ப்பது எப்படி? | வெற்றி
முதல் முறை காரை எடுத்தான். பயமாக இருந்தது. பயத்தை கட்டுப் படுத்தி அடுத்த படிக்கு முன்னேறி சென்றான் . அப்பொழுதும் உள்ளுக்குள் பயமாக இருந்தது. ஆனாலும் அவன் தளர வில்லை. திரும்ப திரும்ப காரை எடுத்து ஓட்ட ஓட்ட அவன் தைரியம் வளர்ந்தது.பின் ஒரு நாள் சரளமாக காரை ஒட்டி விட்டான்.
வெள்ளி, 9 டிசம்பர், 2016
80/20 விதிமுறையை எவ்வாறு நம் வாழ்க்கையில் செயல் படுத்தலாம் ? | வெற்றி
20% முயற்சியிலேயே 80 % இலாபத்தை எந்த செயல் கொடுக்கிறதோ அதுவே முதலில் செய்ய வேண்டிய வேலை. இவ்வாறு செய்யும் போது , தின வாழ்வில் அதிக வெற்றியினை கண்டு இருப்போம்.
திங்கள், 5 டிசம்பர், 2016
வாழ்க்கைக்கு சமயோசித புத்தி எவ்வாறு பயன்படும் ? | வெற்றி
மன அழுத்தத்தை குறைத்து , முன்னேற்றமான வாழ்க்கையை வழி நடத்திட , சமயோசித புத்தியே மிகப் பெரிய ஆயுதமாக பயன்படுகிறது.
ஒரு கிராமத்தில் வயதான விவசாயி தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். தன் கிழங்கு தோட்டத்தில் இந்த வருடம் செடிகளை வைக்க, குழிகளை தோண்டிட, அவர் வயது ஒத்துழைக்க வில்லை . எனவே, சிறையில் உள்ள அவரின் ஒரே மகனுக்கு கடிதம் எழுதினார்.
வியாழன், 1 டிசம்பர், 2016
திங்கள், 28 நவம்பர், 2016
வாழ்வாதாரத்தின் முக்கியமான நம்பிக்கை எது ? | வெற்றி
இந்நேரத்தில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பக்குவ பட்ட தன்னம்பிக்கை மனதோடு முன்னோக்கி அடி எடுத்து வைக்கும் உயிரினமே வாழ்க்கை போராட்டத்தின் சவால்களை தாண்டி சென்று வாழ்வை தக்க வைத்து கொள்கிறது.
வியாழன், 24 நவம்பர், 2016
உங்கள் கனவு நனவானது உண்டா ? | வெற்றி
புதன், 23 நவம்பர், 2016
செவ்வாய், 22 நவம்பர், 2016
திங்கள், 21 நவம்பர், 2016
வெள்ளி, 18 நவம்பர், 2016
வியாழன், 17 நவம்பர், 2016
புதன், 16 நவம்பர், 2016
செவ்வாய், 15 நவம்பர், 2016
திங்கள், 14 நவம்பர், 2016
வெள்ளி, 11 நவம்பர், 2016
வியாழன், 10 நவம்பர், 2016
செவ்வாய், 8 நவம்பர், 2016
திங்கள், 17 அக்டோபர், 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)