திங்கள், 17 அக்டோபர், 2016

உங்கள் குறிக்கோள் உயர்ந்ததா? | வெற்றி

நீங்கள் இப்பொழுது எந்த நிலையில் உள்ளீர்கள் என்பது, ஏற்கனவே நீங்கள் உருவாக்கிய எண்ணத்தின் வெளிப்பாடு. இப்பொழுது என்னவாக இருந்தாலும் கவலை இல்லை . நேற்றைய நொடிகளும் நாளைய நொடிகளும் உங்கள்  வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை. இன்றைய நொடி தான் முக்கியம்.

நீங்கள் ஸ்மார்ட்டா? | வெற்றி

ஓர் அரசருக்கு இரண்டு மகன்கள். நல்ல குருவிடம் எல்லா வித கலைகளையும் கற்று இருந்தனர். அரசரோ வயதான காரணத்தால், தன் நிர்வாக பொறுப்பினை இருவரில் ஒரு மகனிடம் பகிர விரும்பினார். யார் அறிவில் சிறந்தவரோ அவருக்கே பதவி.