திங்கள், 17 அக்டோபர், 2016

நீங்கள் ஸ்மார்ட்டா? | வெற்றி

ஓர் அரசருக்கு இரண்டு மகன்கள். நல்ல குருவிடம் எல்லா வித கலைகளையும் கற்று இருந்தனர். அரசரோ வயதான காரணத்தால், தன் நிர்வாக பொறுப்பினை இருவரில் ஒரு மகனிடம் பகிர விரும்பினார். யார் அறிவில் சிறந்தவரோ அவருக்கே பதவி.அரசர் இருவருக்கும் ஒவ்வொரு அறை கொடுத்து, யார் நல்ல முறையில் அறையை நிரப்புகிறாரோ அவருக்கே பதவி என்றார்.

மூத்த மகன் வைக்கோலால் அறையை நிரப்பினான். அரசர் இவன் அறிவிழித் தனத்தை நினைத்து வருந்தினார். இளைய மகனின் அறைக்குச் சென்றால் ஒரே இருட்டு. அரசருக்கு கோபம் தாங்க முடிய வில்லை.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


உடனே, இளைய மகன் விளக்கினைப் பற்ற வைத்தான். அறை முழுவதும் வெளிச்சத்தில் நிரம்பியது. அரசருக்கு சந்தோசம் தாங்க முடிய வில்லை. இளைய மகன் அரச பதவி ஏற்றான்.

உலகம் இளையவனைப் போல 'ஸ்மார்ட்' வேலை செய்பவரையே வரவேற்கும்.
 
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக