திங்கள், 28 நவம்பர், 2016

வாழ்வாதாரத்தின் முக்கியமான நம்பிக்கை எது ? | வெற்றி

மாற்றங்கள் நிறைந்தது தான் மாறாதது.   சூழ்நிலைகள் மாறும் , மனிதர்களின்  மனம் கூட மாறும். முக்கியமாக ,  இந்த மாறும் உலகில் தேவையான நம்பிக்கை தன்னம்பிக்கை மட்டுமே.

இந்நேரத்தில்  உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பக்குவ பட்ட தன்னம்பிக்கை மனதோடு முன்னோக்கி அடி எடுத்து வைக்கும் உயிரினமே வாழ்க்கை போராட்டத்தின் சவால்களை தாண்டி சென்று வாழ்வை  தக்க வைத்து கொள்கிறது.

வியாழன், 24 நவம்பர், 2016

உங்கள் கனவு நனவானது உண்டா ? | வெற்றி

முல்லாவிற்கு கனவு காண்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அவன் மூன்று சகோதரிகளுக்கும் திருமணம் செய்ய வேண்டும். 'கனவு காணுங்கள்', என்ற அப்துல் கலாமின் வார்த்தைகளைப் பின் பற்றி, எந்நேரமும் கனவு காண்பதே அவன் வேலை. தன் ஒரு சகோதரிக்கு டாக்டர் மாப்பிளையும், மறு சகோதரிக்கு என்ஜினீயர் மாப்பிளையும், மற்றும் ஒரு சகோதரிக்கு கலெக்டர் மாப்பிளையும் ஒரே மேடையில் மணம் முடித்து வைப்பதே அவன் கனவின் நோக்கம்.

புதன், 23 நவம்பர், 2016

ஒரு நாணயத்தின் இரண்டுப் பக்கங்கள் போல, சந்தோஷமும் வருத்தமும் ! | வெற்றி

அனைத்துச் செயலின் விளைவும் இரண்டுப் பக்கங்கள் கொண்டது. விளைவின் மூலம் நமக்கு கிடைப்பது சந்தோஷமோ வருத்தமோ! சந்தோசமா வருத்தமா என்பது நாம் தேர்தெடுக்கும் விளைவுக்குக்கான எண்ண ஓட்டமே அன்றி விளைவே அதுவல்ல.




செவ்வாய், 22 நவம்பர், 2016

உடற்பயிற்சிக்கும் மனதிற்கும் என்ன தொடர்பு? | வெற்றி

காலை நேரம், வெறும் 10 நிமிடங்கள் காற்றோட்டமான இடத்தில் நடை பயணமோ , சைக்கிள் பயணமோ மேற்கொண்டு பாருங்கள். மனம் எவ்வளவு புத்துணர்வோடு உள்ளது என்று. அன்றைய நாள் முழுவதும் இந்த 10 நிமிட செயலை வைத்து உற்சாகமாக செல்லும்.





திங்கள், 21 நவம்பர், 2016

வாழ்க்கைப் போராட்டத்தின் சரியான தீர்வு எதுவாக இருக்கும் ? | வெற்றி

உங்கள் வாழ்க்கை போராட்டம் நிறைத்ததா ? மனித வாழ்க்கையே போராட்டங்களும், பிரச்சனைகளும்  நிறைந்தது தானே . இது இல்லை எனில் பிணத்தின் வாழ்வாக தான் இருக்கும் .

ஏழை , பணக்காரன் என பாராமல் அவரவர் தகுதிக்கு  ஏற்ப போராட்டத்தின்  தன்மையில் மாறுதல்கள் இருக்கலாம்.வாழ்க்கையே போராட்டம் இல்லாமல் இருக்குமா என்ன ?


வெள்ளி, 18 நவம்பர், 2016

திட்டமிட்ட வாழ்க்கையா உங்களுடையது ? | வெற்றி

பாலு திட்டம் போடுவதில் கில்லாடி. ஒவ்வொரு நாளும் திட்டம் போட்டு தான் அனைத்தும் செய்வான். தவறில்லை. மூன்று மாதத்திற்கு பின் செய்ய வேண்டிய விஷயத்திற்கு இன்றே திட்டம் போட்டால்... சரியா ?

வியாழன், 17 நவம்பர், 2016

மௌனத்தின் பயனை அடைந்த அனுபவம் உண்டா? | வெற்றி

அலுவலகத்தில் கடமையை செவ்வனே செய்து கொண்டு உள்ளீர்கள். ஒருவர் மட்டும் உங்கள் வேலையை மட்டம் தட்டிக் கொண்டே உள்ளார். உங்கள் உரிமைக் குரலை  எழுப்ப ஒரு நொடி போதாது.

ஆனால், மௌனம் சாதித்து பாருங்கள். உங்கள் வேலையை மட்டும் தவறாமல் செய்து வாருங்கள்.

புதன், 16 நவம்பர், 2016

பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் ? | வெற்றி

பிரச்சனைகள் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. பிரச்சனைகளை நினைத்து கொண்டே இருப்பதனால் தீர்வு வரப் போவது இல்லை.

அதை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்பது தான் நீங்கள் எவ்வாறு மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகிறீர்கள் என்பதை காட்டும்.


செவ்வாய், 15 நவம்பர், 2016

பணத்தை அடையும் எளிய வழி தெரியுமா உங்களுக்கு? | வெற்றி

சிறு வயது முதலே நம் அனைவர் மனதிலும் பதிக்கப் பட்ட ஒரு விஷயம் - பணம் என்பது கிடைப்பதற்கு அறிய ஒரு விஷயம். அதனை அடைய கடுமையாக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும், என பல அறியாமை கருத்துக்கள்.




திங்கள், 14 நவம்பர், 2016

வாய்ப்புகளை எவ்வாறு பயன் படுத்துவீர்கள் ? | வெற்றி

நம் அனைவர் வாழ்விலும் வாய்ப்புகள் முயற்சியை பின் தொடர்ந்து வர தான் செய்கின்றன. வரும் வாய்ப்புகளை ஒரு முறை தள்ளிப்போட்டாலும் என்றும் தள்ளிப் போகும் என்பது தான் உண்மை.



வெள்ளி, 11 நவம்பர், 2016

உங்கள் வாழ்வில் அடுத்து என்ன? | வெற்றி

நம்மில் பெரும்பாலோர்  பழக்கப் பட்ட சூழ்நிலையிலேயே சுகம் கண்டு பொழுதை களிக்கிறோம். இதில் சுகம் இருந்தாலும் முன்னேற்றம் இருக்காது.

இதை விட்டு முதலில் வெளிவர மனம் வேண்டும்.

வியாழன், 10 நவம்பர், 2016

நீங்கள் நேர்மறை எண்ணம் கொண்டவரா ? | வெற்றி

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்பு எப்பொழுதும் போல் முஹமது அலுவலகம் கிளம்பினார். அன்று அவருக்கு முக்கியமான நாள். அலுவலகத்தில் காலை ...10 மணி அளவில் மீட்டிங் இருந்தது. மிகவும் பரபரப்புடன் உற்சாகமாக நேரத்திற்கு செல்ல வேண்டும் என கிளம்பினார். எண்ணங்கள் அனைத்தும் மீட்டிங் பற்றியே இருந்தது.

செவ்வாய், 8 நவம்பர், 2016

நீங்கள் சரியான முடிவு எடுப்பவரா ? | வெற்றி

இவ்வுலகில் சரியான முடிவு, தவறான முடிவு என்று ஒன்று கிடையாது.

நீங்கள் எடுக்கும் முடிவு சரியானதா என்பது, முடிவு உங்கள் முன்னேற்றத்தை நோக்கியதா அல்லது பாதாள பாதையை நோக்கியதா என்பதை பொருத்ததே.


பிறர் உங்களை கவலைக்குள்ளாக்கும் பொழுது எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? | வெற்றி

முக்கியமான வேலையாக அழகாக உடை அணிந்து  சாலையோரம் நடந்து செல்கிறீர்கள். பன்றி ஒன்று அருகில் உள்ள சேற்றில் வேகமாக வந்து குதிக்கிறது. சேறு உங்கள் அழகிய சட்டையினை அழுக்காக்கி விட்டது.