செவ்வாய், 8 நவம்பர், 2016

பிறர் உங்களை கவலைக்குள்ளாக்கும் பொழுது எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? | வெற்றி

முக்கியமான வேலையாக அழகாக உடை அணிந்து  சாலையோரம் நடந்து செல்கிறீர்கள். பன்றி ஒன்று அருகில் உள்ள சேற்றில் வேகமாக வந்து குதிக்கிறது. சேறு உங்கள் அழகிய சட்டையினை அழுக்காக்கி விட்டது.


என்ன செய்வீர்கள் ? எது புத்திசாலித்தனம்?

பன்றியை துரத்துவதா? சேற்றை கல் எடுத்து அடிப்பதா? இதில் எதை செய்தாலும் அசிங்கம் நமக்கு தான்.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


சூழ்நிலை எதோ ஒரு காரணத்தால் இவ்வாறு அமைந்து விட்டது. இந்த சூழ்நிலை மறுபடியும் அமையாதவாறு விழிப்புணர்வோடு இருப்போம். அவ்வளவு தான். பன்றியின் குணம் அது. மாற்ற முடியாது.

இது போன்ற குணம் உடைய மனிதர்களுடன் உறவாடுவதை குறைப்பதோ, விலகுவதோ தான் புத்திசாலித்தனம்.

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக