வெள்ளி, 11 நவம்பர், 2016

உங்கள் வாழ்வில் அடுத்து என்ன? | வெற்றி

நம்மில் பெரும்பாலோர்  பழக்கப் பட்ட சூழ்நிலையிலேயே சுகம் கண்டு பொழுதை களிக்கிறோம். இதில் சுகம் இருந்தாலும் முன்னேற்றம் இருக்காது.

இதை விட்டு முதலில் வெளிவர மனம் வேண்டும்.


கடலூரை சேர்ந்த முரளி மீன் பிடி தொழிலை பரம்பரை தொழிலாக கொண்டவன். பள்ளி படிப்பை முடித்த இவனுக்கு, சென்னையில் சென்று பேக்கரியில் வேலைப் பார்த்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என விருப்பம்.

என்ன செய்ய ? இரவு கண்டால் மீன் வாசனை இல்லாமல் தூங்க இயலாது. இதற்காக மீன் கூடையை எடுத்துக் கொண்டா சென்னை செல்ல இயலும்? இதனால் சென்னை செல்வதை தள்ளிப்  போட்டு கொண்டு உள்ளான். இது சரியா?

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

 
வாழ்வில் அறிவுக்கும், உணர்ச்சிக்கும் இடையில் நிறைய போராட்டம் நிகழும். எது முக்கியம் என்பதை பார்க்க வேண்டும்.

உணர்ச்சியை பின்னுக்கு தள்ளி, முக்கியத்தை மனதில் கொண்டு, செய்யும் செயல், முதலில் புதிதாக இருப்பினும் நாள் ஆக ஆக பழக்கப் பட்ட சூழ்நிலையாக மாறி, சரியான முன்னேற்றப் பாதைக்கு கூட்டிச் செல்லும்.

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக