புதன், 16 நவம்பர், 2016

பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் ? | வெற்றி

பிரச்சனைகள் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. பிரச்சனைகளை நினைத்து கொண்டே இருப்பதனால் தீர்வு வரப் போவது இல்லை.

அதை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்பது தான் நீங்கள் எவ்வாறு மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகிறீர்கள் என்பதை காட்டும்.பதட்டத்தோடு அணுகும் பிரச்சனை சிதற தான் செய்யும். உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் முதலில் சிறிது நேரம் அமைதியாக இருங்கள்.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

 
னெனில் அனைத்துப் பிரச்சனைகளும் முதலில் மிகப் பெரியதாக தெரியும் . பிரச்சனை பழக்கத்திற்கு வந்து விட்ட பின், பதட்டம் நீங்கும்.
 
பின், இப்பொழுது முடிவெடுங்கள். முடிவு சரியானதாக அமையும்.

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக