வெள்ளி, 18 நவம்பர், 2016

திட்டமிட்ட வாழ்க்கையா உங்களுடையது ? | வெற்றி

பாலு திட்டம் போடுவதில் கில்லாடி. ஒவ்வொரு நாளும் திட்டம் போட்டு தான் அனைத்தும் செய்வான். தவறில்லை. மூன்று மாதத்திற்கு பின் செய்ய வேண்டிய விஷயத்திற்கு இன்றே திட்டம் போட்டால்... சரியா ?


ஒரு விதத்தில் பார்க்கும் போது இது சரி என்றே தோன்றும். ஆனால், நன்கு ஆராந்தால்,


"இப்பொழுது உலகம் இருக்கும் வேகத்திற்கு வளைந்து கொடுக்கும் தன்மை மிக முக்கியமானது. சிலர் ஒரு திட்டம் முடிந்த பின்பு தான் அடுத்த வேலை செய்வேன் என்பர். என்ன தான் பல நேரம் செலவு செய்து திட்டம் போட்டாலும், எவரேனும் கடைசி நிமிடத்தில் ஒத்துழைக்க வில்லை எனில், ???

மாறி கொண்டு இருக்கும் உலகின் போக்கில் , மாறும் சூழ்நிலைகளை உணர்ந்து, திட்டங்களை வாழ்வின் போக்கில் கொண்டு செல்பவர் நேரத்தை சரியாய் பயன் படுத்தும் பக்குவம் பெறுகிறார்.

பல செயல்களை குறுகிய காலத்தில் செய்யும் திறனை பெறுகின்றார். மற்றவரோ ஒரு சமயத்தில் ஒரே திட்டம் என பொழுதை கழிப்பர்.
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக