செவ்வாய், 22 நவம்பர், 2016

உடற்பயிற்சிக்கும் மனதிற்கும் என்ன தொடர்பு? | வெற்றி

காலை நேரம், வெறும் 10 நிமிடங்கள் காற்றோட்டமான இடத்தில் நடை பயணமோ , சைக்கிள் பயணமோ மேற்கொண்டு பாருங்கள். மனம் எவ்வளவு புத்துணர்வோடு உள்ளது என்று. அன்றைய நாள் முழுவதும் இந்த 10 நிமிட செயலை வைத்து உற்சாகமாக செல்லும்.


இவ்வித உடற்பயிற்சியினால், நம் மூளைக்கு ஆக்சிஜன் நன்றாகச் சென்று உடல் செல்கள் உயிரோட்டம் பெறும். 

கலாவிற்கு என்றும் சோர்வாகவே இருக்கும். டிவி பார்ப்பது , சமைப்பது , உறங்குவது என்று ஒரே தோய்வான வாழ்க்கை. ரகு வேலைக்கு செல்வார் , உறங்குவார் . இதை தவிர வாழ்க்கையில் எதுவும் இல்லை. இந்த ரகுவும் , கலாவையும் போல் தான் நம் பலரின் வாழ்க்கை.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

 
தினம் காலையோ , மாலையோ குறைந்தது 10 நிமிடங்கள் இதைப் போல் நேரம் ஒதுக்கி பாருங்கள். மாற்றங்கள் உங்கள் கண் முன்னே தெரியும்.

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக