புதன், 23 நவம்பர், 2016

ஒரு நாணயத்தின் இரண்டுப் பக்கங்கள் போல, சந்தோஷமும் வருத்தமும் ! | வெற்றி

அனைத்துச் செயலின் விளைவும் இரண்டுப் பக்கங்கள் கொண்டது. விளைவின் மூலம் நமக்கு கிடைப்பது சந்தோஷமோ வருத்தமோ! சந்தோசமா வருத்தமா என்பது நாம் தேர்தெடுக்கும் விளைவுக்குக்கான எண்ண ஓட்டமே அன்றி விளைவே அதுவல்ல.

பந்த் நடக்கும் நேரம். கடைக்கு பால் வாங்கச் செல்கிறோம். தயிர் மட்டும் தான் கடையில் உள்ளது. இப்பொழுது பசி ஆற பால் இல்லையே என வருத்தமும் படலாம். தயிர் கிடைத்து விட்டது, நன்கு பசியாரலாம் என சந்தோஷமும் படலாம்.
 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

எனவே, எண்ண ஓட்டத்தை உங்களுக்கு ஏற்றவாறு சீராக அமையுங்கள். வாழ்வில் என்ன நடந்தாலும் மகிழ்ச்சி தான் என் மனதின் விளைவு என வாழும் மனிதனை சோகம் ஆட்க்கொள்ள முடியுமா என்ன ?


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக