வியாழன், 24 நவம்பர், 2016

உங்கள் கனவு நனவானது உண்டா ? | வெற்றி

முல்லாவிற்கு கனவு காண்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அவன் மூன்று சகோதரிகளுக்கும் திருமணம் செய்ய வேண்டும். 'கனவு காணுங்கள்', என்ற அப்துல் கலாமின் வார்த்தைகளைப் பின் பற்றி, எந்நேரமும் கனவு காண்பதே அவன் வேலை. தன் ஒரு சகோதரிக்கு டாக்டர் மாப்பிளையும், மறு சகோதரிக்கு என்ஜினீயர் மாப்பிளையும், மற்றும் ஒரு சகோதரிக்கு கலெக்டர் மாப்பிளையும் ஒரே மேடையில் மணம் முடித்து வைப்பதே அவன் கனவின் நோக்கம்.


கனவுகளை நன்றாக பயன் படுத்திய அவன், வந்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கனவு மட்டுமே கண்டு கொண்டு இருந்தான்.நாட்கள் ஓடின. கனவு கனவாகவே முடிந்தது.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

 
கனவுகளை உயிரோட்டமுடன் காண வேண்டும் என்பது உண்மை தான். அதற்காக கனவுகள் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. கனவை தொடர்ந்து வரும் வாய்ப்புகளை விழிப்புணர்வுடன் பயன்படுத்த தெரிந்தவரே லட்சியத்தில் வெற்றி காண்கிறார்.

இளைநர்களே! அப்துல் கலாம் கூறியது போல கனவு காணுங்கள். கனவுடன் சேர்ந்து வரும் வாய்ப்பையும் பயன் படுத்துங்கள். கனவு நனவாகும்.

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக