திங்கள், 28 நவம்பர், 2016

வாழ்வாதாரத்தின் முக்கியமான நம்பிக்கை எது ? | வெற்றி

மாற்றங்கள் நிறைந்தது தான் மாறாதது.   சூழ்நிலைகள் மாறும் , மனிதர்களின்  மனம் கூட மாறும். முக்கியமாக ,  இந்த மாறும் உலகில் தேவையான நம்பிக்கை தன்னம்பிக்கை மட்டுமே.

இந்நேரத்தில்  உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பக்குவ பட்ட தன்னம்பிக்கை மனதோடு முன்னோக்கி அடி எடுத்து வைக்கும் உயிரினமே வாழ்க்கை போராட்டத்தின் சவால்களை தாண்டி சென்று வாழ்வை  தக்க வைத்து கொள்கிறது.அடுத்து என்ன என்ற எண்ணமே , முடிந்து போன மாற்ற முடியாத தருணங்களுக்கு ஆறுதலாக அமைகிறது. இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி உள்ள இந்த வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்திட தன்னம்பிக்கை தான் ஒரே கருவியாக அமைகிறது.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


இன்பத்திலேயே தளைத்தவன் தேனில் விழுந்த எறும்பு போல அழிந்துப் போகிறான். துன்பத்திலேயே தளைத்தவன் தீயில் விழுந்த பஞ்சு போல அழிந்துப் போகிறான்.

இன்பமும் துன்பமும் நிரந்தரம் இல்லை என்ற விழிப்புணர்வு பக்குவத்தை மனதினில் புகுத்தி, தன்னம்பிக்கை என்ற ஒரே நம்பிக்கையை மையமாக கொண்டு , வாழ்வின் இறுதி மூச்சி வரை வாழ்வோம் தெளிவோடு.

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக