செவ்வாய், 8 நவம்பர், 2016

நீங்கள் சரியான முடிவு எடுப்பவரா ? | வெற்றி

இவ்வுலகில் சரியான முடிவு, தவறான முடிவு என்று ஒன்று கிடையாது.

நீங்கள் எடுக்கும் முடிவு சரியானதா என்பது, முடிவு உங்கள் முன்னேற்றத்தை நோக்கியதா அல்லது பாதாள பாதையை நோக்கியதா என்பதை பொருத்ததே.முடிவுகள் எடுக்கும் பொழுது சில கருத்துகளை மனதில் கொள்ள வேண்டும்

முடிவு நமக்கு நேர்மறை விளைவை கொடுக்குமா? ஆம்.

நம்மை சார்ந்து இருப்பவர்களுக்கும், சமுதாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துமா ? இல்லை.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


இந்த கேள்விகளுக்கான பதில் மேற்கொண்டது என்றால் , உங்கள் முடிவுகள் என்றும் சரியானதே.

சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத நமக்கு நேர்மறை விளைவை கொடுக்கும் எந்த முடிவுமே நல்ல முடிவு தான்.

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக