வெள்ளி, 9 டிசம்பர், 2016

80/20 விதிமுறையை எவ்வாறு நம் வாழ்க்கையில் செயல் படுத்தலாம் ? | வெற்றி

20 % முயற்சியினால் 80 % வெற்றி கிடைக்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம். தெரித்தோ தெரியாமலோ இந்த விதிமுறையை நம் வாழ்வில் பயன் படுத்தி உள்ளோம்.  தினமும், பல விஷயங்கள் நாம் செய்ய வேண்டிய வேலைகளாக பட்டியல் இட்டு வைத்து இருப்போம். எதை முதலில் செய்ய வேண்டும்?

20% முயற்சியிலேயே 80 % இலாபத்தை எந்த செயல் கொடுக்கிறதோ அதுவே முதலில் செய்ய வேண்டிய வேலை. இவ்வாறு செய்யும் போது , தின வாழ்வில் அதிக வெற்றியினை கண்டு இருப்போம்.


உதாரணமாக, 

தேவையான வெற்றி (80) - உறவுகளிடம் இருந்து மகிழ்ச்சி (80)


முயற்சி (20) - எத்தனை உறவுகள் இருந்தாலும் , எந்த (20) உறவுகள் (80) மகிழ்ச்சியை தருமோ அந்த உறவுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்தல்.


தேவையான வெற்றி (80) -  தொழிலில் இலாபம் (80)


முயற்சி (20) - எந்த (20) முக்கிய வாடிக்கையாளர்கள் (80 ) இலாபத்தை கொடுக்கிறார்களோ அவர்களை மையமாக வைத்து தொழில் செய்தல்.


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

 
தேவையான வெற்றி (80) - உடல் எடையை குறைத்தல் (80)


முயற்சி (20) - பல உணவுகள்   நம் உடல் எடைக்கு காரணமா இருப்பினும் , எந்த உணவுகளை (20) கைவிட்டால் (80) உடல் எடை குறையுமோ அந்த உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்து குறைத்தல்.


மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக