வியாழன், 1 டிசம்பர், 2016

மன அழுத்தம் எதை கொடுக்கும்? | வெற்றி

நோய்களின் எஜமானன் மன அழுத்தம். மனதில் ஏற்படும் அழுத்தம் உடலின் பல இடங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அவ்வாறு ஏற்படும் அழுத்தத்தின் விளைவு நோய்கள் தான்.

மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து நோய்களுக்கும் முழு முதற் காரணியாக அமைந்துள்ளது மன அழுத்தமே என சர்வே கூறுகிறது.

புது புது நோய்களுக்கு மன அழுத்தம் காரணமாக அமைவதோடு , பரம்பரை நோய்கள் சிறு வயதிலேயே உடலில் வெளிப் படவும் இதுவே காரணம்.


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


நடுத்தர வயதில் ஒரு பத்து வருடம் மனதை ஸ்ட்ரெஸ் இல்லாமல் வைத்து , வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வைத்தால் பரம்பரை நோய்களான உயர் ரத்த அழுத்தம் , நீரிழிவு நோய் போன்றவற்றில் இருந்தும் நிரந்தர விடுப்பு பெறலாம் என்கிறார் பிரபல இதய நிபுணர் ஒருவர்.

வேலை பளு , குடும்ப பொறுப்பு இவற்றின் நடுவே ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழ்வது கடினம் தான். இருந்தாலும் வாழ்ந்து பார்ப்போமே. 
  
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக