வியாழன், 29 டிசம்பர், 2016

புகழ் உங்களை துரத்த வேண்டுமா? | வெற்றி

புகழ் உங்களை துரத்த வேண்டும் எனில் புகழை நீங்கள் துரத்தக் கூடாது. மேலும் புகழ் வேண்டும் வேண்டும் என நினைப்பதனால் புகழ் கிடைத்து விடாது. புகழுக்குரிய செயல்களை வாழ்வில் செய்ய வேண்டும். சில  தலைவர்களை , மனிதர்களை பார்க்கும் பொழுது புகழுக்காகவே பிறவி எடுத்தது போல் இருப்பார்கள். எவ்வாறு?மாலன் மருத்துவ உலகில் மிகப் புகழ் பெற்ற ஒரு மருத்துவர். அவர் என்றும் புகழுக்காக வாழ்ந்ததில்லை. அவர் செய்ததெல்லாம் -  தன் திறமையை மற்ற மருத்துவர்களுக்கெல்லாம் மாறுபட்டு வெளி உலகில் வெளிப்படுத்தினார். பல நோயாளிகள் அவரால் பலன் பெற்றனர். பிற மருத்துவரால் தர இயலாத சிகிச்சையை அவர் நோயாளிகளுக்கு வழங்கினார். பல பயனுள்ள ஆராச்சிகளை செய்து தன் சமூகத்திற்கு வழங்கினார். புகழ் தானாக கிடைத்தது.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

 
புகழுக்கான சில டிப்ஸ் :


1. புகழை நோக்கி ஓடாதீர்கள். வரும் பொழுது தானாக வரும்.


2. உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உங்கள் தனி திறமையினால் பல நன்மைகளை செய்யுங்கள்.


3. நம் சமுதாயத்திற்கு உங்களால் இயன்ற நன்மையை இடம் பார்த்து செய்யுங்கள்.


4. உடனே இல்லாவிட்டாலும் , ஒரு நாள் புகழ் தானாக வீடு தேடி வரும். பொறுத்திருங்கள்.மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக