புதன், 25 ஜனவரி, 2017

ஆற்றல் மிக்க மனிதர்களின் வாழ்க்கைத் தன்மை... | வெற்றி

லண்டனில் வாத்துக்கள் பூங்காவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வாத்துக்கள் அனைத்தும் தன் கடமைகளை செவ்வனே செய்து கொண்டு இருந்தன. சில வாத்துக்கள் மட்டும் குளத்தில் அமைதியாக நீச்சல் அடித்து கொண்டு இருந்தன.


வாத்துகளின் நீந்தும் தன்மைக்கும், ஆற்றல் மிக்க மனிதர்களின் வாழ்வின் தன்மைக்கும் என்ன ஒரு ஒற்றுமை. இருவருக்குமே உள்ளுக்குள் போடும் நேர்மறை முயற்சியானது வெளியில் தெரிவது இல்லை.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


வாத்தின் கால்களின் முயற்சி நீரில் மறைந்து இருப்பது போல், நம் நோக்கத்தில் வெற்றிப் பெற நாம் அற்பணிக்கும் முயற்சியானது வெளியில் தெரிய கூடாது.

ஆற்றல் மிக்க மனிதர்களின் வெற்றி வாழ்க்கையானது இவ்வாறே அமைகிறது. அப்பொழுது நீங்கள்?
 
 
 
  

   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக