செவ்வாய், 17 ஜனவரி, 2017

எதிர்பார்த்தால் பணம் கிடைத்திடுமா? | வெற்றி

தீனா ஏழைக் குடும்பத்தை சேர்த்தவன். அவன் இருப்பதை வைத்து திருப்தி பட்டு வாழ்க்கையை ஓட்டி வந்தான். அவனிடம் பணம் எதுவும் பெரிதாக சேர வில்லை .

ஐந்து வருடங்கள் கழிந்தது. திருமணமும் ஆனது. இப்பொழுது அவன் மனம் யோசித்தது.

பணத்தின் மேல் எண்ணம் வந்தது. வாழ்க்கைக்கு பணம் முக்கியம் என்ற எண்ணம் வந்தது. பணம் வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் வந்தது.
 
    
 


அவன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒரு நல்ல தொழில் கிடைத்தது. இரவு பகல் பாராமல் அயராது உழைத்தான் . பணம் சேர்ந்தது.

பணம் வேண்டும் எனில் எதிர்பாக்கும் எண்ணம் வேண்டும். எதிர்பார்ப்பு தான் முயற்சிக்கான முதல் உந்துதலாக அமையும்.

வசதி படைத்தவர்கள் அனைவரும் பணம் வேண்டும் என எதிர்பார்ததால் தான் வசதியுடன் உள்ளனர்.
 
 
 வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


அப்பொழுது தான், பணத்தை அடைய சூழ்நிலை பிறக்கும். அதை தொடர்ந்து வரும் வாய்ப்பை பயன் படுத்தி பணத்தை அடையலாம்.  

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக