புதன், 1 பிப்ரவரி, 2017

நினைத்தது கிடைத்திட வேண்டுமா? | வெற்றி

கடவுள் நம் கண் முன்னே தோன்றி உங்களை காண நாளை காலை 10 மணிக்கு வருகிறேன் என கூறினால் , நாம் நம்புவோமா? அது சரி , நம் கண் முன்னும் தோன்றி விட்டார்.

கடவுளை பார்க்கும் ஆர்வம் கண்டிப்பாக நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். பல வருட காலங்களாக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகங்கள் அகல , ஒரு நாள் நிஜமாகவே நம் கண் முன்னே தோன்றி விட்டார். நம்புவோமா?கண்கள் நம்பாது. மூளை யோசிக்கும். நம்புவதற்கு கடவுளிடம் நிரூபணம் கேட்போம்.  கடவுளை நம்ப மட்டும் இல்லை, தங்கம், வைரம் என ஆரம்பித்து அனைத்திற்கும் நிரூபணம் இருந்தால் மட்டுமே மனம் நம்பும்.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


கடவுளுக்கே நிரூபணம் தேவை  எனில்,

நாம் ஒவ்வொருவர் நினைத்ததும் கிடைக்க வேண்டும் எனில், நம் தகுதியை இவ்வுலகிற்கு நிரூபித்தால் தானே கிடைக்கும்.

 ' நாம் நம் நோக்கத்தினை அடைந்திட தகுதியானவர்'  என்று உலகிற்கு நிரூபித்தால் மட்டுமே , நம்மை மீறி உள்ள சக்தியானது நினைத்தது கிடைத்திட பணிந்திடும். 
   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக