திங்கள், 20 பிப்ரவரி, 2017

சிங்கத்தின் குகை அருகில் மான் குடியிருந்தால்? | வெற்றி

ஒரு அடர்த்த காட்டில் சிங்கத்தின் குகை அருகில் மான் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒவ்வொரு முறை புல் மேயும் பொழுதும், எங்கே சிங்கம் தன்னை உண்டு விடுமோ என பயத்தில் நடுங்கியது. தன் வாழ்க்கையை பார்க்க முடியாமல் சிங்கத்தை பார்த்தே அதன் வாழ்க்கையின் நோக்கம் இதுவாகவே மாறியது.


நம்மில் பலருக்கு நல்ல ஓவியராக, விளையாட்டில் சாதிக்க, பேச்சாளராக, பாடகராக என பல கனவுகள் இருக்கும். ஆனால் இந்த மானைப் போல, தவறான சூழ்நிலைகளில் வாழ்ந்துக் கொண்டு நோக்கத்தை அடைய முடிய வில்லையே என வாடுவர்.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


நம் நோக்கம் தெளிவாக இருக்கும் பொழுது , தவறான சூழ்நிலைகளில் இருந்து வெளியேறி சரியான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ளும் சக்தி தானாக நம்மிடம் அமைகிறது. அவ்வாறு வரும் வாய்ப்புகளை அடையாளம் கண்டு பயன் படுத்திக் கொள்வதே புத்திசாலிதனம்.  

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக