திங்கள், 13 பிப்ரவரி, 2017

எப்பொழுதும் நேர் கோட்டு சிந்தனையுடன் இருப்பது பயன் தருமா ? | வெற்றி

பிரச்சனைகளை அணுகும் பொழுது அதற்கான தீர்வு இதுவாக மட்டும் தான் இருக்க இயலும் என, ஏற்கனவே இருக்கும் சித்தனை தகுதியோடு மட்டும் அணுகினால் ஒரே தீர்வு தான் மனதிற்கு தோன்றும்.

ஒரு கோட்டினை சிறிதாக்க அளிப்பானை மட்டுமே தேடும் மனம், கோட்டின் அருகில் பெரிய கோடு போட்டாலும் , உள்ள கோடு சிறிதாகும் என சிந்திக்க வேண்டும். அவ்வாறு சித்திக்கும் திறன் உடைய மக்களே இன்று பெரிய சாதனைகள் செய்யும் தொழிலில் உள்ளனர்.
 
 
 
 
 
 
இரு மேலாளர்களை ஒரு செருப்பு கம்பெனி முதலாளி "என்ன வாய்ப்பு இந்த ஊரில் உள்ளது? என அறிந்து வாருங்கள்" என ஆப்பிரிக்க சிறு கிராமத்திற்கு அனுப்பி வைத்தார் .

ஒரு மேலாளர் , " இந்த ஊரில் எவரும் செருப்பு அணிவது இல்லை. எனவே , நமது தொழிலுக்கு இந்த ஊரில் வேலை இல்லை" என வந்தார் .


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


மற்றொரு மேலாளரோ , " இந்த ஊரில் எவரும் செருப்பு அணிவது இல்லை, எனவே அனைவருக்கும் செருப்பை அறிமுகம் செய்து நம் தொழிலில் முன்னேறலாம்" என்றார்.

இரண்டாவது மேலாளரை போல் , மாத்தி யோசிக்கும் மனதிற்கே இன்று மெளசு அதிகம்.
 
   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக