சனி, 4 மார்ச், 2017

இந்த நொடியை சரியாக வாழ்ந்தால்...? | வெற்றி

நம் பலரின் தவிப்பு நாளை நம் வாழ்க்கை எவ்வாறு இருக்குமோ என்று. சிலரின் தவிப்பு நேற்று இவ்வாறு நடந்து விட்டதே என்று. நேற்றைய நொடிகளும், நாளைய நொடிகளும் நம் கைகளில் இல்லை என்பதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நேற்றைய நொடிகளில் இருந்து அனுபவத்தை எடுத்துக் கொள்ளலாம். நாளைய நொடிகளை சரியாக அமைத்திட இன்றைய நொடிகளை சரியாக வாழ்ந்தாக வேண்டும்.


இன்றைய ஒவ்வொரு நொடியையும் சரியாக வாழ்பவருக்கு நாளைய எதிர்காலம் சரியாக தானே அமைந்திட வேண்டும். எனவே, நம் கவனம் முழுதும் இருக்க வேண்டியது இன்றைய நொடிகளில் தான்.

பிரபுவிற்கு திருச்சி சென்று அடைவது எதிர்காலம். அவர் நேற்றைய அனுபவத்தில் காரில் செல்வது சரி என முடிவெடுத்துள்ளார். இன்றைய ஒவ்வொரு நொடி
யையும் கவனத்தில் செலுத்தி சரியாக கார் ஓட்டினால் தானே நாளைய  திருச்சியை அடைய இயலும்.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


ஆனால் , அவர் நேற்றைய அனுபவமான காரை பயன் படுத்தாமல் விட்டாலோ, நாளைய குறிக்கோளான  திருச்சியை மட்டும் நினைத்துக் கொண்டே இருந்தாலோ , என்ன ஆவது?

இன்றைய நொடிகளை சரியாக வாழ்ந்தோமானால், நாளைய பொழுது தானாக நன்றாக விடியும்.

 
   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக