புதன், 26 ஏப்ரல், 2017

ஒரு தீப்பொறி போதுமே ! | வெற்றி

சந்தேகம் என்ற ஒரு தீப்பொறி போதுமே மனம் நிம்மதி இழப்பதர்க்கு. தேவையில்லா சந்தேகம் பல குடும்ப உறவுகளை பிரித்துள்ளது.

மாமியார், நாத்தனார்  என்றாலே மருமகளுக்கு எதிரானவர்கள் என்ற சந்தேகம். கணவன் என்றாலே தன் தாய் சொல்வதை தான் கேட்பார் என்ற சந்தேகம்.


வியாழன், 13 ஏப்ரல், 2017

உங்கள் ஏழ்மைக்கு கடவுள் காரணமா? | வெற்றி

ஓர் கிராமத்தில் ஒரு ஏழை நெசவாளி வாழ்ந்து வந்தான். அதே கிராமத்தில் இருந்த மிராசுதாரரை நித்தம் நினைத்து , ' இந்த கடவுளுக்கு கருணை இல்லை. அந்த மிராசுதாரருக்கு மட்டும் அனைத்து செல்வங்களும் கொடுத்து உள்ளார். என்னை ஏழ்மையிலேயே வைத்து உள்ளார்', என புலம்பி கொண்டே இருந்தான்.