செவ்வாய், 30 மே, 2017

உறவு உங்களுக்கு எப்பொழுதும் கை கொடுக்க வேண்டும் என விரும்பினால்... | வெற்றி

பல தரப்பட்ட உறவுகளை நாம் கடந்தாலும், சில உறவுகள் மட்டுமே நிலைத்ததாக நிற்கும்.

சண்டை சச்சரவுகள் என்ன தான் இருந்தாலும், சில உறவுகளை என்றும் பிரியக் கூடாது என நினைப்போம்.

அப்பேர்ப்பட்ட உறவுக்கும் உங்களுக்கும் இடையே பாலமாக அமைய வேண்டியது எது?


பலவருட நண்பர்கள் கூட , ஒரு சிறு பிரச்சனையால் பிரிந்தும் பார்த்து இருப்போம். ஒரு நாள் பழக்கமா, பல நாள் பழக்கமா ? முக்கியம் இல்லை.


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


இருவருமே அவர்களுக்குள் உள்ள 'உறவு காப்பாற்ற பட வேண்டும் ' என நினைக்க வேண்டும். இருவருக்கும் இடையே உள்ள பாலம் ஆரம்பம் முதலே அப்பழுக்கற்ற அன்பினால் கட்டப் பட்டு இருக்க வேண்டும்.

அப்பழுக்கற்ற அன்பில் ஒரு சதவீதம் கூட 'ஈகோ' இருக்காது. இவ்வாறு அமைந்த உறவு என்றும் பிரியாது. நமக்கு கை கொடுக்கும்.
 
 
 


தமிழ் பொன்மொழிகள்:
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக