திங்கள், 22 மே, 2017

சூழ்நிலைகளா திறமைகளை நிர்ணயிக்கின்றன ? | வெற்றி

நம் கிராமத்தில் சென்று பார்த்தால் , ஆடுகள் கண்களில் படும். சுதந்திரமாக சுற்றி திரிவதைப் பார்ப்போம் . தன் உணவை பொறுமையாக உண்டு விட்டு, மெதுவாக சாயங்காலம் வீடு வந்து சேரும். நம் சீதோசன நிலைக்கு தகுந்தவாறு உள்ள நம் ஆட்டை, அமெரிக்காவிற்கு சென்று விட்டுப் பாருங்கள் அல்லது அமெரிக்க ஆட்டை இங்கு விட்டுப் பாருங்கள். என்ன ஆகும்?


ஆடு என்ற ஒரே இனத்தை சேர்ந்ததாக இருப்பினும் , தன் சூழ்நிலைக்கு தக்கவாறு கூட்டியோ குறைவாகவோ திறன்களில் மாறுபாடு இருக்கும். முக்கியமாக சீதோசனையை தாங்கும் திறன். இரை தேடும் திறன். இவ்வாறு பல மாறுபாடுகள் இருக்கும். அப்பொழுது மனித திறமைகளுக்கு சூழ்நிலைகள் எவ்வளவு முக்கியமான  காரணியாக இருக்க இயலும்? 
 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


திறமைகளின் அடிகோல் ஜீன் என்ற கருத்தும் உண்டு. அந்த ஜீன் எங்கிருந்து வந்தது? நம் முன்னோர்களிடம் இருந்து. சூழ்நிலைகளால் அடிபட்டு பட்டு அல்லவா முன்னோர்களின் அந்த ஜீனே உருவாகி இருக்கும்? உங்களுக்கு எந்த திறமைகள் வேண்டுமோ அந்த சூழ்நிலையில் இருக்க பழகுங்கள். 

ஆரம்பத்தில் குறைந்தப் பச்சம் வேண்டிய திறமையின் ஓதம் ஆவது அடிக்கும் !பின் ஒரு நாள் வெற்றி கிடைக்கும்.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக