வெள்ளி, 2 ஜூன், 2017

நீ நீயாக இரு ! | வெற்றி

வாழும் காலம் சில. வாழ்க்கையில் மாற்றங்கள் பல. எது வந்தாலும் போனாலும் நீ நீயாக இருப்பதே சிறப்பினைத்  தரும். குயில் குயிலாக இருக்கும் பொழுது தான் அதன் திறமை பாடுவது   என உலகம் அறியும் . மயில் மயிலாக இருக்கும் பொழுது தான் அதன் திறமை ஆடுவது என உலகத்திற்குப் புரியும். 


பின் ஏன் இந்த மாயை நினைவில் அடுத்தவர் போல் ஆக வேண்டும் என்ற பொல்லாப்பு. சாதிப்பதோ என்ன ? ஒன்றும் இல்லை இறுதியில் . உங்கள் திறமையை எண்ணி மன நிறைவடையும் பொழுது வாழ்க்கை புத்துணர்வு பெறும். சாதிக்கப் பல உண்டு என்ற கனவு பிறக்கும்.


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


கனவு கனவாகவே போனாலும் பரவா இல்லை. கனவிற்கும் ஒரு உயிர்ப்புள்ளது அல்லவா? அதுவே ஒரு பெரிய சாதனை தான் . நீ நீயாகவே இரு. 

தமிழ் பொன்மொழிகள்:கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக