வெள்ளி, 9 ஜூன், 2017

உங்கள் மேலதிகாரி உங்களை கடிந்துக் கொள்பவரா? | வெற்றி

சந்துருவைக் கண்டாலே அவன் மேலதிகாரிக்கு வெறுப்பு. இது சரி இல்லை அது சரி இல்லை என எப்பொழுதும் அவனை கடிந்துக் கொள்வார். இவரை சமாளிப்பது சந்துருவிற்கு ஒரு சவாலாக இருந்தது.

உங்கள் மேலதிகாரியும் இதே போன்றவரா? இதோ ஒரு டிப்ஸ்.

மனிதனுக்கு ஒரு சுபாவம் உண்டு தனக்கு பிடித்தமானவர் தவறு செய்தால் அதிகம் கடிந்துக் கொள்ள தோனாது.அனைத்து மேலதிகாரிகளுக்கும் ஒரு குணம் உண்டு. தன் கருத்துக்கு எந்த பணியாளரும் 'நோ' சொல்ல கூடாது என்று. 'நோ' சொல்லாத பணியாளரையே மேலதிகாரிக்கு பிடிக்கும்.

இன்று முதல் உங்கள் மேலதிகாரி தவறான கருத்தையே கூறினாலும் உடனே மறுத்து பேசாதீர்கள். அவர் கூறுவது சரி என்று ஆமோதியுங்கள்.வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


அவர் கூறுவது சரி எனப் பட்டால் உடனே நிறைவேற்றுங்கள். இல்லை எனில், சிறிது டைம் கொடுத்து உங்கள் எண்ணத்தை கடைசி வரை 'நோ' சொல்லாமலேயே சுமூகமாக நிறைவேற்றுங்கள்.

உங்கள் மேலதிகாரியிடன் சிறிதேனும் மாற்றம் தெரியும். அவருடன் உங்கள் உறவு மேம்படும்.
 
 
 


மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக