செவ்வாய், 27 ஜூன், 2017

உங்கள் எதிர்காலத்தை உங்களால் தீர்மானிக்க முடியுமா? | வெற்றி

ஏன் முடியாது? உங்கள் வீட்டில் உள்ள செல்ல பிராணி என்ன உண்ண வேண்டும், எப்பொழுது குளிக்க வேண்டும், எப்பொழுது வாக்கிங் செல்ல வேண்டும் என அதன் எதிர்காலத்தை உங்களால் தீர்மானிக்க முடியும் பொழுது, உங்கள் எதிர் காலத்தை ஏன் உங்களால் தீர்மானிக்க முடியாது? 


தேவை என்னவோ நேர்கொண்ட கவனமான பாதை தான். உங்கள் கவனம் நீங்கள் செல்லும் பாதையில் தெளிவாக இருந்தால், தீர்மானமாக இருந்தால் , என்ன வந்தாலும் பின்னோக்கி செல்ல போவது இல்லை என்பதில் தெளிவாக இருந்தால் , 

பாதையும் , வாய்ப்புகளும் தானாக உருவாகும். அவ்வாறு உருவாகும் பாதையில், பலநேரம் நடக்குமா நடக்காதா ? என்ற சந்தேகமே நாம் பின்னோக்கி செல்ல காரணமாக அமைந்து விடுகிறது. இந்த பாதையை நான் கண்டிப்பாக உருவாக்குவேன் என்று நடந்துப் பாருங்கள். இப்புதிய பாதைக்கு நீங்கள் தான் முன்னோடி என்பதில் பெருமை கொள்ளுங்கள். பாதை தானாக உருவாகி விடும். உருவாகும் பாதை உங்கள் எதிர் காலம். நீங்கள் உருவாக்கிய எதிர்காலம்.வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக