செவ்வாய், 13 ஜூன், 2017

மதுவும் மாதுவும் வாழ்க்கைக்குத் தேவையா? | வெற்றி

மனிதர்கள் மிகவும் விவரமானவர்கள். அதில், மாற்றுக் கருத்து இல்லை. 

இந்த விவரத்தின் அடுத்த கட்டமாக, பலரின் பொழுது போக்கு மதுவும் மாதுவும் தான். இதனை நியாயப் படுத்தும் விதமாக நாம் வணங்கும் கடவுளே பல பொண்டாட்டிக்காரர் தானே ? என்பர்.

இவ்வகை மனிதர்களுக்கு ஒர் கேள்வி.

' இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதரும் அவரவருக்காக  தான் வாழ்கிறார். முதலில் தன் நலம் . பின்பு பிறர் நலம். நீங்கள் பிறரை எண்ண வேண்டாம், உங்கள் துணைவியாரையோ , குழந்தைகளையோ , பெற்றோரையோ யாரையும் எண்ண வேண்டாம். யாருக்காகவும் எதையும் நினைக்க வேண்டிய தில்லை. நியாயப்படுத்த பல காரணங்களும் உங்கள் மனதில் ஓடும். சரி. இருக்கட்டும் .


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


உங்கள் நலத்திற்கு தானே நீங்கள் வாழ்கிறீர்கள்? 

ஆனால், தற்காலிக சுகத்தை எண்ணி , மதுவால் உடல் நிலை கேட்டையும் , மாதுவால் மன நல கேட்டையும் அனுபவிக்கிறீர்களே, 

உங்கள் மனதிற்கு, உங்களுக்கு ஏற்படும் கெடுதல் புரிய வில்லை எனில், அனைத்தும் இருந்தும் இல்லாதவர் தானே நீங்கள்?

உங்கள் சுய நலத்திற்காக மதுவையும் மாதுவையும் அண்டி, சுயத்தையே இழக்கும் நிலைமை புரிகிறதா? '


தமிழ் பொன்மொழிகள்:

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக