புதன், 28 ஜூன், 2017

அறிவிற்கும் உணர்ச்சிக்கும் இடையே போராட்டமா? | வெற்றி

அறிவிற்கும் உணர்ச்சிக்கும் மையமாக மூளை அல்லவா உள்ளது. தினமும் குளிப்பதனால் உடல் அழுக்கு நீங்கி விடுகிறது. தினமும் பல் துலக்குவதால் பல் அழுக்கு நீங்கி விடுகிறது. ஆனால் , மூளையில் மனம் என்ற பெயரில் நாட்பட சேர்த்து வைத்த அழுக்கை  நீக்க வில்லை எனில், அறிவிற்கும் உணர்ச்சிக்கும் இடையே உள்ள போராட்டம் அதிகரிக்க தானே செய்கிறது.  எண்ணும் எண்ணங்கள் கலங்கிய நீரை போல இருப்பதர்க்கு இந்த மன அழுக்கு அல்லவா காரணம்.


போ போ என்று சொல்ல சொல்ல தான், வா வா என மனம் கலங்குகிறது. என்னதான் பொழுது போக்கில் மனம் சென்றாலும், எங்கு சுற்றி வந்தாலும் , இறுதியில் , மனம் என்னவோ தொடங்கிய இடத்தில் தான் வந்து முடிந்து கலங்குகிறது. என்ன தான் வழி ? 

கலங்கிய மனதை தெளிவாக்க  தியானத்தின் பங்கு மிக அதிகம். தினமும் காலை 20 நிமிடங்கள் தியானம் செய்து பாருங்கள். உங்கள் மூளை கண்ட புத்துணர்வு அன்றைய நாள் முழுவதும் நீங்கள்  வெற்றி நடை போட ஊக்குவிக்கும். வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக