வியாழன், 1 ஜூன், 2017

பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய இடம்… | வெற்றி

ஒரு நாள் காலைப் பொழுதில் நான் நடைப் பயணத்தில் இருந்தச் சமயம் , ஒரு நாய் என்னைப் பின் தொடர்ந்தது.

எனக்குள் ஒரு பயம். வேகமாக விரைந்தேன். அதுவும் என்னை வேகமாக பின் தொடர்ந்தது. ஓடினேன். அதுவும் என் பின்னால் விரைவாக ஓடி வந்தது. காரணம் புரியவில்லை.

இதைக் கண்ட ஒரு சிறுவன் சிரித்தபடி என் அருகில் ஓடி வந்தான். என்ன அங்கிள் ஓடுகிறீர்கள் என்றான். நாய் துரத்துகிறது என்றேன். பான்ட் பாக்கெட்டில் எலும்பு பொம்மை தொங்குகிறது, நாய் துரத்த தானே செய்யும் என்றான். அப்பொழுதுதான் என் மகள் கொடுத்தது நினைவில் வந்தது.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      இது போல் தான் , அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு நம் பான்ட் பாக்கெட்டில் ( நம்மிடமே ) உள்ளது என தெரியாமல் , வெளியில் தீர்வை தேடுவதும் , ஓடி ஒளிந்துக் கொண்டால் பிரச்சனைகள் தீர்த்து விடும் என நம்புவதுமாக இருக்கின்றோம்.

பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் இடம் - உங்களுள்!
 
 
 

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக