திங்கள், 12 ஜூன், 2017

நடக்குமா நடக்காதா? | வெற்றி


நம்மில் பலரின் வாழ்நாட்கள் நடக்குமா நடக்காதா ! என்ற எண்ணத்திலேயே கழிந்து விடுகிறது. இந்த சந்தேகத்துடன் வாழ்பவருக்கு நடக்காமல் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் தான் அதிகம்.


எந்த இடத்தில் 'சந்தேகம்'  என்ற எண்ணம் முளை விட்டு விட்டதோ , அந்த கணமே , நம் ஆற்றலின் செலவீனம், நடக்காமல் இருப்பதற்காக, நம்மை அறியாமலேயே செலவீனம் ஆகி விடுகிறது.

சாதனையாளர்களின் வாழ்க்கை சரித்திரத்தை பார்த்தால் , நடக்கும் என்று நம்பிக்கை வைத்து அவர்கள் செய்த முயற்சி தான் வெற்றிக்கு அடிகோளாக இருந்திருக்கும். 

ரமேஷ் , சுரேஷ் இருவரும்  ஓட்ட பந்தயத்தில் கலந்துக் கொள்கின்றனர். சரி சமமான திறமை கொண்டவர்கள். ரமேஷ் தான் வென்று விடுவோம் என்ற முழு நம்பிக்கை கொண்டிருந்தான் . சுரேஷ் மனதில் சிறு சந்தேகம். இறுதியில் என்ன ? ரமேஷ்க்கு வெற்றி. 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


வெளி உலகம் நடக்காது என்று கூறினால் , அது உலகின் அறியாமை. எந்த விதத்திலும் நம்மை பாதிக்கப் போவதில்லை நாம் நடக்காது என்று நம்பும் வரை.

தமிழ் பொன்மொழிகள்:
வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக