செவ்வாய், 25 ஜூலை, 2017

சிரித்த முகத்தின் வலிமை ! | வெற்றி


சிரிப்பதற்கு காசு , பணம் தேவை இல்லை. உள்ளம் சிரிக்க வேண்டும் என ஆணை இட வேண்டும். அவ்வளவு தான். சிரிப்பை மறந்து , பல வருடங்கள் போனாலும் , சிரித்த நாட்களில் அமைந்த நட்புணர்வு என்றும் விலகுவது இல்லை.


சிரித்தால் , ஏன் சிரிக்கிறீர்கள் என யாரும் கோவிக்கப் போவது இல்லை. முடியும் பொழுது சிறிது சிரித்து தான் வைப்போம் . சிரித்த முகத்திற்கே , உறவுகள் உங்களை விரும்புவதை நாள்பட பார்ப்பீர்கள். 

உங்களுக்கு சிரித்த முகத்துடன் இருப்பவரை பார்க்க பிடிக்கும் என்றால், நீங்கள் சிரிப்பதையும், விரும்புபவர்கள் இருக்க தானே செய்வார்கள்.

முருகன்  வீட்டின் அருகில் ஒரே தரத்தில் இரண்டு காய்கறி கடைகள். முதல் கடை வீட்டின் மிக அருகில் இருந்தாலும் , பக்கத்து தெருவில் உள்ள காய்கறி கடையின் சொந்தகாரர் சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர் என்று, அவரிடமே காய்கறி வாங்க செல்வது  முருகனின் வழக்கம்.

இதுதான் சிரித்த முகத்தின் வலிமை .


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக