வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

எண்ணத் திணிப்பின் விளைவுகள் ! | வெற்றி

ஹிட்லரிடம் வேலை செய்த ஒவ்வொரு வேலையாளும், ஹிட்லருக்காக, ஏன் என்ற கேள்வி கூட கேட்க்காமல், தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்ள தயாராக இருந்தனராம். 
அதே போல் தான், காந்திஜி சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக, தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்ள மிகப் பெரிய மக்கள் கூட்டமே தயாராக இருந்தது. 

உண்மையில், ஹிட்லரின் கொடுமை தாங்காமல் உயிரை விட்ட கூட்டம் அது. காந்திஜியின் மேல் கொண்ட அன்பினால் , உயிரை மாய்க்க தயாரான கூட்டம் இது.  

ஹிட்லரால் மக்களிடம் காட்டப் பட்ட எண்ணத் திணிப்பின் விளைவுகள் , சமூகத்தை அழித்தது. காந்திஜி மக்களிடம் செலுத்திய எண்ணத் திணிப்பின் விளைவுகள், சமூகத்திற்கு விடுதலையை கொடுத்தது. உரிமை உள்ள இடமாக இருந்தால் கூட, நம் எண்ணங்களை பிறரிடம் திணிக்கும் முன், 

விளைவுகளின் தாக்கத்தை மனதில் கொண்டு, 

'நாம் செலுத்தப் போகும் எண்ணத் திணிப்பு, நேர்மறை பலன்களை மட்டுமே தருமா?' என பல முறை யோசிப்போம். 


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக