புதன், 20 செப்டம்பர், 2017

இப்படிக்கு , இயற்கை . | வெற்றிவிழிப்புணர்வு தமிழ் கவிதை:

காட்டை அழிக்கின்றாயா ?
நீரை அசுத்தப் படுத்துகின்றாயா ?
காற்றை மாசுப் படுத்துகின்றாயா ?
இது தான் உன் வளர்ச்சியா ? 

என்னோடு நட்புறவாட அல்லவா
உன்னைப் படைத்தேன் ?
உன்னைக் காக்க தானே
இப்படைப்புகளை படைத்தேன் !

அவற்றை அழித்து , நீ அழிகின்றாயே ?
வா   ! என்னுடன் நட்புறவாடு !
இதில் தான் வளர்ச்சி உண்டு !
என்ன ஒரு வளர்ச்சி ?
என நீயே அசந்துப் போவாய் !

- வெற்றிஒத்த விழிப்புணர்வு தமிழ் கவிதைகள் : 

பாசக்காரன் ! | வெற்றி

நேர் வழி ! | வெற்றி

பெண் விடுதலை ! | வெற்றி

நல்லதையே பார் ! கேள் ! பேசு ! | வெற்றிவெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக