சனி, 30 செப்டம்பர், 2017

இணை பிரியா தம்பதிகளாய் ! | வெற்றிவிழிப்புணர்வு தமிழ் கவிதை:

முதல் முறை பார்த்தப் பொழுது
பேசு பேசு என கொஞ்சினாய் !
இப்பொழுது பேசாதே பேசாதே
என விரட்டுகிறாய் !

நாட்கள் தான் கடந்தன .
நான் அருகிலேயே உள்ளதனாலா ?
என் , குறைகளை மட்டும் காண்கிறாய் ?
இன்று முதல் ஓர் ஒப்பந்தம் !

உன் நிறைகளை மட்டும் நான் பேசுவேன் !
என் நிறைகளை மட்டும் நீ பேசுவாய் !
இணை பிரியா தம்பதிகளாய் 
என்றும் எப்பொழுதும் !

- வெற்றி


ஒத்த விழிப்புணர்வு தமிழ் கவிதைகள் : 

சிகரம் தொட ... | வெற்றி

உயரிய சுய மதிப்பீடு ! | வெற்றி

நல்ல மனப்பான்மை ! | வெற்றி

அவமானம் ! | வெற்றி

நெஞ்சு பொறுக்குதில்லையே ! | வெற்றிவெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக