சனி, 23 செப்டம்பர், 2017

அவமானம் ! | வெற்றி



விழிப்புணர்வு தமிழ் கவிதை:

அப்பா திட்டினால்
அரை நாளில் மறந்து விடும் !

அம்மா திட்டினால்
அரை மணியில் மறந்து விடும் !

காதலி திட்டினால்
அரை நொடியில் மறந்து விடும் !

அவமானப் படுத்தினால் ???

திட்டினால் மறந்து விடும் மனது ,
ஏனொ ! அவமானப் படுத்தினால் ,
ஆயுசு முழுதும் மறப்பதில்லை !

 - வெற்றி


ஒத்த விழிப்புணர்வு தமிழ் கவிதைகள் : 

நெஞ்சு பொறுக்குதில்லையே ! | வெற்றி

இப்படிக்கு , இயற்கை . | வெற்றி

பாசக்காரன் ! | வெற்றி

நேர் வழி ! | வெற்றி





வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்




வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக