திங்கள், 25 செப்டம்பர், 2017

நல்ல மனப்பான்மை ! | வெற்றி



விழிப்புணர்வு தமிழ் கவிதை:

அகங்காரம்  உடையோர் 
என்னிடம் உள்ளது, அவரிடம் இல்லை ,
 அவரிடம் எதுவுமே இல்லை  என்பார் !

 தாழ்வு மனப்பான்மை  உடையோர் 
 என்னிடம் இல்லாதது , அவரிடம் உள்ளது ,
 என்னிடம் எதுவுமே இல்லை என்பார் !

நல்ல  மனப்பான்மை உடையோர் 
என்னிடமும் உள்ளது , அவரிடமும் உள்ளது ,
 அவரும் நானும் சமம் என்பார் !

- வெற்றி


ஒத்த விழிப்புணர்வு தமிழ் கவிதைகள் : 

அவமானம் ! | வெற்றி

நெஞ்சு பொறுக்குதில்லையே ! | வெற்றி

இப்படிக்கு , இயற்கை . | வெற்றி

பாசக்காரன் ! | வெற்றி


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்




வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக