புதன், 27 செப்டம்பர், 2017

உயரிய சுய மதிப்பீடு ! | வெற்றி



விழிப்புணர்வு தமிழ் கவிதை:

அதிகாரம் பறி போனால் என்ன ?
நிலை தாழ்ந்தால் என்ன ?
பிறர் தரும் சிம்மாசனம்,
பறி போனால் , போகட்டுமே !

நான் கொண்ட சிம்மாசனம்,
எனக்கான சிம்மாசனம்,
என்றும் என்னுள் உயர்வாக !

என்னைப் பற்றி நான் அறிவேன்.
முழுதாக நான் அறிவேன் !

அதிகாரத்தை பிடுங்கியவர் ,
என் நிலையை தாழ்த்தியவர் ,
என் சுயத்தை அழிக்க துணிவாரோ ?

- வெற்றி


ஒத்த விழிப்புணர்வு தமிழ் கவிதைகள் : 

நல்ல மனப்பான்மை ! | வெற்றி

அவமானம் ! | வெற்றி

நெஞ்சு பொறுக்குதில்லையே ! | வெற்றி

இப்படிக்கு , இயற்கை . | வெற்றி

பாசக்காரன் ! | வெற்றி


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்




வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக