சனி, 16 செப்டம்பர், 2017

நேர் வழி ! | வெற்றி



விழிப்புணர்வு தமிழ் கவிதை:

தலை தாழ்ந்ததும் இல்லை.
எவரிடமும் தொங்கியதும் இல்லை.

நேர் வழியில் சென்றிடுவேன்.
நியாயத்திற்காக வளைந்திடுவேன்.

பிழைக்க தெரியாதவன் என நகைப்போர்க்கு,
அவர் பிழைத்த வழியை காட்ட சொல்லிடுவேன் !

என்னளவு கூட அவர் வாழ்ந்தில்லையே ?
பின் ஏன் ? நேர் வழி காண தயங்குகின்றார்.

நேர் வழிக்கு ஒரே வழி !
குறுக்கு வழியில், பாதை மறந்திடுமே !

இறுதி பாதை தெரியாமல் ,
பயத்தோடு வாழ்ந்து என்ன பயன் ? 

- வெற்றி


ஒத்த விழிப்புணர்வு தமிழ் கவிதைகள் : 

பெண் விடுதலை ! | வெற்றி

நல்லதையே பார் ! கேள் ! பேசு ! | வெற்றி

பொறாமையால் இல்லாமை ! | வெற்றி

பாதுகாப்பு அற்ற சூழலே... | வெற்றி



வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்




வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக