சனி, 9 செப்டம்பர், 2017

பொறாமையால் இல்லாமை ! | வெற்றிவிழிப்புணர்வு தமிழ் கவிதை:

உன்னிடம் அனைத்தும் இருக்க,
என்னிடம் எதுவும் இல்லை .
நான் பொறாமையும் பட்டது இல்லை.

இன்று , உன்னிடம் இல்லா
ஒன்றே ஒன்று தான் என்னிடம் உள்ளது .
இதற்கு போய் பொறாமை படுகிறாயே?

உன் பொறாமை கண்களால் ,
உன்னிடம் உள்ள அனைத்தையும் எனக்கு
ஒரு நொடியில் தாரை வார்த்து கொடுத்து விட்டாய்!

ஆனாலும் இந்த வள்ளல்,
தாரை வார்த்தப் பொருட்கள் எனக்கு வேண்டாம்.
ஏனெனில், அதில் பொறாமை ஒளிந்துள்ளது.
எனக்கும், இருந்தும் இல்லாமை வந்து விடும்.


- வெற்றிஒத்த முன்னேற்ற காணொளிகள் : 

பாதுகாப்பு அற்ற சூழலே... | வெற்றி

தீர்வு | வெற்றி

மனிதன் | வெற்றி

யூகத்தை யூகமாக நினைக்காமல்...


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக