வியாழன், 21 செப்டம்பர், 2017

நெஞ்சு பொறுக்குதில்லையே ! | வெற்றிவிழிப்புணர்வு தமிழ் கவிதை:

சாக்லேட், கடலை  மிட்டாய்க்கு
ஈடாகுமா ?

பீஸ்ஸா, காய்கறி தோசைக்கு
ஈடாகுமா ?

லேஸ் சிப்ஸ் அம்மாவின் சிப்ஸ்க்கு
ஈடாகுமா ?

குளிர் பானம்,  மோருக்கு
ஈடாகுமா?

பழையதை அழித்து, புதியதை புகுத்தி ,
புதியதை வாங்க, காசை தேடி ,
காசை கொடுத்து,நோயை வாங்கி ,
நோயை போக்க, காசை கொடுக்கும் ,
மனித இனத்தை , என்னச் சொல்ல ?

 - வெற்றி


ஒத்த விழிப்புணர்வு தமிழ் கவிதைகள் : 

இப்படிக்கு , இயற்கை . | வெற்றி

பாசக்காரன் ! | வெற்றி

நேர் வழி ! | வெற்றி

பெண் விடுதலை ! | வெற்றிவெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக