புதன், 13 செப்டம்பர், 2017

நல்லதையே பார் ! கேள் ! பேசு ! | வெற்றி



விழிப்புணர்வு தமிழ் கவிதை:

நல்லதை பார்க்க டீவியை கவனித்தேன் ,
நல்லது அங்கில்லை ,
கண்களை மூடினேன் !

நல்லதை கேட்க  ஒலியை கவனித்தேன்,
நல்லது அங்கில்லை ,
காதை மூடினேன் !

நல்லதை பேச வாயைத் திறந்தேன்,
கேட்போர் யாருமில்லை !
சூழ்நிலை என்னை  மாற்றவல்லது.

இட்லியின் சுவையும் ,
தோசையின் சுவையும் ,
மாவின் சூழ்நிலை மாற்றத்தால் ,
மாறும் பொழுது ,

நான் எம்மாத்திரம் ?
என் நிலை மாற,
வேண்டும் முன்னேற்ற சூழ்நிலை !

 - வெற்றி


ஒத்த முன்னேற்ற காணொளிகள் : 

உண்மையற்ற நேசம் ! | வெற்றி

பொறாமையால் இல்லாமை ! | வெற்றி

பாதுகாப்பு அற்ற சூழலே... | வெற்றி

தீர்வு | வெற்றி



வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்




வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக