ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

பலதரப் பட்ட யோசிப்பு எனக்கு தேவை தானா? | வெற்றி

சிலபேர் கூறுவார்கள் - 'நான் என்றுமே யோசிக்க மாட்டேன். நேரடி செயல் தான்' . இவர் யோசிக்கவே மாட்டார். பல செயல்களை மாறி மாறி செய்வார், கால விரயம் செய்வார். கிடைக்கும் பலனோ மிகக் குறைவு. 


மற்றும் சிலர் , பல விதங்களில் யோசிப்பார். மற்றவரை பற்றி மட்டுமே யோசிப்பார். 'அவர் ஏன் அப்படி , இவர் ஏன் இப்படி , 'என்று யோசித்தே , யோசனை முழுவதும் பிறர் பற்றியே இருக்கும். அதற்காகவே செயல் புரிவார். பலனே இல்லா வாழ்க்கை வாழ்வார்.

இவர்களுக்கு இல்லாத ஓர் பெரிய பலன் குமரனின் யோசிப்பு புத்தியால் அவருக்கு கிடைத்தது. ஆம். அவர்  பல விதங்களில் யோசிப்பார். அவர் முன்னேற்றத்திற்காக யோசிப்பார். சரியான முடிவெடுத்து, ஒரே செயல் தான். சரியாக செய்வார்.

எந்த வேலையும் செய்யாதவர் போல் , தெரிகிறீர்களே ? ஆனால் எவ்வாறு பலன்கள் வாசல் தேடி வருகின்றன என பலர் அவரை கேட்பர்.
அவரின் பதில் இது தான் :   என் மனம் செய்யும் வேலைகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை.  

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக