திங்கள், 11 செப்டம்பர், 2017

உண்மையற்ற நேசம் ! | வெற்றிவிழிப்புணர்வு தமிழ் கவிதை:

நான் வலியோடு இருந்த பொழுது ,
என் வலியை பகிர நீ வரவில்லை ,
இப்பொழுது ஏன் வந்தாய் ?
என் சந்தோசத்தை தகர்ப்பதற்கா?

உனக்காக எத்தனை நாட்கள்
ஏங்கி இருப்பேன் !
தவித்திருப்பேன் !

என்னிடம் இல்லாமை இருந்த பொழுது ,
செல்லா காசென தூங்கி எறிந்தாயே !
இப்பொழுது என்னிடம் இல்லாமை இல்லை ,

செல்லும் காசென உன் கண்களுக்கு தெரிகின்றேன்.
உன் நேசத்தில் உண்மை எங்கே ?

- வெற்றி


ஒத்த முன்னேற்ற காணொளிகள் : 

பொறாமையால் இல்லாமை ! | வெற்றி

பாதுகாப்பு அற்ற சூழலே... | வெற்றி

தீர்வு | வெற்றி

மனிதன் | வெற்றி


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக