வியாழன், 14 செப்டம்பர், 2017

பெண் விடுதலை ! | வெற்றி



விழிப்புணர்வு தமிழ் கவிதை:

தாத்தா சொன்னார் ,
தைரியமாக இரு என்று .
இருந்தேன் !

அப்பா சொன்னார் ,
பாதுகாப்பாக இரு என்று .
இருந்தேன் !

கணவர் சொன்னார் ,
வாய்ப்புகளை பயன்படுத்து என்று, .
பயன்படுத்தினேன் !

திரும்பி பார்த்தேன் ,
என் வயது நாற்பது .
நாளை மகன் ஏதேனும் சொல்வதற்குள் ,

வாழ்ந்தாக வேண்டும் ,
என் வாழ்க்கையை .
எனக்காக - முழுமையாக !

- வெற்றி


ஒத்த முன்னேற்ற காணொளிகள் : 

நல்லதையே பார் ! கேள் ! பேசு ! | வெற்றி

பொறாமையால் இல்லாமை ! | வெற்றி

பாதுகாப்பு அற்ற சூழலே... | வெற்றி

தீர்வு | வெற்றி



வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்




வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக