திங்கள், 2 அக்டோபர், 2017

கனவு திட்டங்கள் ! | வெற்றிவிழிப்புணர்வு தமிழ் கவிதை:

அடுத்த இரண்டு வருடங்களில் ...
அடுத்த ஐந்து வருடங்களில் ...
அடுத்த பத்து வருடங்களில்...

என்ன வேண்டும் என்ற ,
திட்டங்கள் மனதில் .
கண்களை திறந்தால் ,

"அடடா... பத்து வருடங்கள்
கனவுலகில்
கடந்தாயிற்றே !!!"

நிறைவேறா திட்டங்கள் கைகளில் !
திட்டங்கள் நிறைவேற , "விடாமுயற்சி"
வேண்டும் என இன்று புரிந்தது !

- வெற்றி


ஒத்த விழிப்புணர்வு தமிழ் கவிதைகள் : 

இணை பிரியா தம்பதிகளாய் ! | வெற்றி

சிகரம் தொட ... | வெற்றி

உயரிய சுய மதிப்பீடு ! | வெற்றி

நல்ல மனப்பான்மை ! | வெற்றி

அவமானம் ! | வெற்றி


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக