சனி, 7 அக்டோபர், 2017

சொர்க்கம் எங்கு உள்ளது ? | வெற்றி

ராஜன் வேலைக்கு செல்லும் நேரத்தில் , வீட்டில் மனைவியிடம் சண்டை . அந்த கடுப்பை கம்பெனியில் அவர் கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளிடம் காட்ட , சங்கலி தொடர் போல , அனைவரிடமும் மன அழுத்தம் தாக்கியது.

இந்த சூழ்நிலை எப்படி இருக்கும் ? நரகம் போல் இருக்கும் . ஒருவர் செய்யும் தவறு , ஒரு இடத்தில் உருவாகும் தவறு , சுற்றி உள்ள அனைவர் வாழ்வையும் நிம்மதி அற்றதாக மாற்றும் சக்தியை கொண்டு உள்ளது. 


தனி ஒருவர் மட்டும் அல்லாமல் , அனைவரும் கூட்டாக முயலும் போது தான் , சொர்க்க வாழ்வை இவ்வுலகம் காண இயலும் . இவ்வுலகில் காணா சொர்க்க வாழ்வை , இறந்தப் பின் வேறுலகம் தந்திடுமா ? ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டியது சமுதாய கடமை.

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக