என்னைப் பற்றி ...

 வெற்றி
முன்னேற்றவியல் வல்லுநர் "முன்னேற்றப் படிகளின் ஆலோசனை வல்லுநர்"
நானும் உங்களைப் போல் தான் சாதாரண குடிமக்களில் ஒருவனாக உலகை வலம் வந்தவன். ' என் தலைவிதியை நான் தான் நிர்ணயிக்க வேண்டும் ' என்ற உள்ளுணர்வு எண்ணம் மட்டும் இருந்தது.

வாழ்வில் பல நிலைகளில் தேடுதலை தந்தது. ஒரு நாள் ரகசியம் புரிந்தது.

ரகசியம் புரிந்தது முதல்,
என் வாழ்க்கை என் கைகளில் !

வாழ்வில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் தெளிவானது.

என் வெற்றி பாதையின் தடம் இன்றும் முடிவடையவில்லை எனினும்

சாதனை ரகசியத்தை என்னைப் போல் விதியை மாற்றி அமைக்கத் துடிக்கும் நெஞ்சங்களுக்காக என் பதிப்பில் பகிர விரும்புகிறேன்.