வாழ்க்கை முன்னேற்றப் பயிற்சிகள்


•ஐயின்ஸ்ட்டின்  நியூட்டன் ... எவ்வாறு கண்டுப் பிடிப்புகள் நிகழ்த்தினர் என அறிவீர்களா நீங்கள் ?

•ஏழ்மையில் பிறந்த பலர் எவ்வாறு செல்வ செழிப்பில் இன்று வாழ்ந்து தலைத்தோங்கி உள்ளனர் என அறிவீர்களா நீங்கள் ?

•படிப்பறிவில்லா பெற்றோருக்கு பிறந்த பலர் இன்று படைப்பியல் சாதனைகளை நிகழ்த்தி கொண்டு உள்ளனர். காரணம் அறிவீர்களா ?

•மிக சிக்கலாக பெரியதாக தோன்றும் பல பிரச்சனைகளை சிலர் எளிதாக கடந்து வரும் காரணம்  அறிவீர்களா ?

•கொடிய நோய்களால் தாக்கப்பட்டு எளிதில் மீட்டெழுந்தவர்கள் எவ்வாறு பல வருடங்கள் வாழ முடிகிறது  என அறிவீர்களா நீங்கள் ?

•எந்தவொரு வாழ்க்கை தருணங்களிலும் என்றும் மனம் தளராமல் உயரிய மன வலிமையோடு வாழும் மனிதர்களின் எண்ணங்கள் பற்றி அறிவீர்களா ?

சாதனைகள் படைத்த பல மனிதர்களை நீங்கள் கடந்த தருணங்களில் ' அவர்கள் தான் சாதிக்க பிறந்தவர்கள் நான் சாதாரண மனிதன் ' என உங்கள் உள்ளுணர்வு கூரியதா ?
மாற்றி எழுதுங்கள் உங்கள் தலைவிதியை !

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற 3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில் சேர்ந்திடவும்.

நீங்களும் வெல்லலாம் வாழ்க்கையில் !

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *